தேன்கனிக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை.
தேன்கனிக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுததுள்ள திப்பசந் திரம் பகுதியை சேர்ந்தவர் மாது (28) கட்டிட தொழிலாளியான. இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் வேலைக்கு செல்லுமாறு தாய் கூறினார். இதில் மனமுடைந்த மாது சம்வம் அன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மாது உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.