நியாய விலைக் கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை விட குறைவான பொங்கல் பரிசு தொகுப்பு வந்ததால் வாங்க மாட்டோம் என பொதுமக்கள் புறக்கணிப்பு*
நியாய விலைக் கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை விட குறைவான பொங்கல் பரிசு தொகுப்பு வந்ததால் வாங்க மாட்டோம் என பொதுமக்கள் புறக்கணிப்பு*
நியாய விலைக் கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை விட குறைவான பொங்கல் பரிசு தொகுப்பு வந்ததால் வாங்க மாட்டோம் என பொதுமக்கள் புறக்கணிப்பு விருதுநகர் பாத்திமாநகர் பகுதியில் கடை எண் 18 யில் கடையில் மொத்த குடும்ப அட்டைகள் 983 உள்ள நிலையில் கடைக்கு 800 குடும்ப அட்டை நபர்களுக்கு மட்டுமே வேஷ்டி, சேலை வந்ததாகவும் அதிலும் 293 வேட்டி சேலையை குறைத்து வழங்க அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே, அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் வேட்டி சேலை வழங்க கோரி, பொங்கல் பொருட்களை வாங்காமல் பொது மக்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது இதை அடுத்து அங்கு உள்ள பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்ததை அனைத்து நபர்களுக்கும் வேட்டி சேலை வந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்வோம் என கோரி சென்றனர். இதன் காரணமாக அந்த கடையில் இன்று பொங்கல் பரிசு விநியோகம் நடைபெறவில்லை.