நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது
நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது;
தென்காசி மாவட்டம் கடையம் பெரும்பத்து ஊராட்சி வெக்காளிப்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்