ஆட்சியரிடம் பாராட்டு விருதை பெற்ற வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் பொதுக்குழு கூட்டத்தில்,;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2025-12-27 12:31 GMT
கொரோனா மற்றும் பல்வேறு பேரிடர் காலங்கள் முதல் தற்போது வரை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்களுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தலைவரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பாராட்டு விருது வழங்கி கெளரவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.