தொடர் ஓட்ட போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தொடர் ஓட்ட போட்டி

Update: 2025-01-05 06:59 GMT
ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு துறை சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 9:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் 5 கிமீ, 10 கிமீ போட்டிகள் தொடர் ஓட்ட போட்டிகள் தொடங்கின. அமைச்சர் ஆர். காந்தி ஓட்டப் போட்டியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட விளையாட்டு அலுவலர், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News