விராலிமலை ஊராட்சியாக இருந்து வந்தது இந்த விராலிமலை ஊராட்சியை அருகில் உள்ள கிராமங்களையும் இணைத்து பேரூராட்சியாக தமிழ்நாடு அரசு அறிவித்தது இதனை அடுத்து திமுகவினர் விராலிமலை கடைவீதியில் இனிப்பு வழங்கி கொண்டாடிய கொண்டாடினர் மேலும் அண்ணா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.