மகாபாரதம் இசை சொற்பொழிவு
குமாரபாளையத்தில் நடைபெற்று வரும் மகாபாரத இசை சொற்பொழிவில் 16 ஆம் நாளாக அரவான் களப்பலி சொற்பொழிவு இருக்கு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் தனலட்சுமி மண்டபத்தில் மகாபாரதம் 18 நாட்கள் இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சியில் 16 ஆம் நாள் நிகழ்ச்சியாக அரவான் களப்பலியும் போர் ஆரம்பமும், 17 ஆம் நாள் கொடைவள்ளல் கர்ணன், பதினெட்டாம் நாள் தர்மம் வென்று தர்மர் முடிசூட்டுதல் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு பச்சியண்ணன் தலைமை ஏற்க தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற்புரையும் வாழ்த்துறையும் வழங்க,ஈரோடு மிருதங்க வித்வான் லட்சுமணன் தாளம் இசையுடன் புலவர் சுப்பிரமணியனார் சொற்பொழிவாற்றினார்