ரன்ராஜ் காட்டன் நிறுவனத்தில் பணியாளருக்கு பாராட்டு விழா
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது;
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே ஆர் நாகராஜன் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது