திருப்பத்தூரில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூரில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கலந்தாய்வு மற்றும் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நீர்நிலை பிரச்சினைகள் மற்றும் விவசாய சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க மாவட்ட தலைவர் முனிசாமி மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களுக்கும் பங்கேற்றனர் மாவட்ட பொறுப்பாளர் பாபு மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் விவசாய சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்