திருப்பத்தூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட வண்ணியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தின் தீர்மானங்கள் தமிழ்நாடு அரசு பாலியில் ரீதியான துன்புறுத்தலை தடுக்கவேண்டும் எனவும் எதிர்கொள்ளும் தேர்தலில் கட்சியில் வளர்ச்சியை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டசெயலாளர் ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்