வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் குளறுபடி

வாக்காளர் அடையாள அட்டை பெறுவதில் குளறுபடி;

Update: 2025-01-06 12:52 GMT
விருதுநகரில் புதிதாக வாக்காளர்பட்டியலில்சேர்க்கப்பட்டவர்களுக்குஇலவசமாக முதல் முறை வாக்காளர் அடையாளஅட்டைவழங்குவது வழக்கம் ஆனால் தற்போது வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக சேர்க்கப்பட்ட நபர்கள் கேட்டுச் சென்றால் அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்காமல்அலைக்கழிப்பதாகவும் 60 ரூபாய் செலுத்தி தனியார் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு... மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முத்துக்குமார் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இலவசமாக முதல் முறை வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது வழக்கம் , ஆனால் தற்போது வாக்காளர் அடையாள அட்டையை புதிதாக சேர்க்கப்பட்ட நபர்கள் கேட்டுச் சென்றால் அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், 60 ரூபாய் செலுத்தி தனியார் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் இந்த நடவடிக்கையால் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்த நபர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியாமல் சிரமப்படுவதாகவும் இந்த முறையை மாற்றி முதல்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சாவடியில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர் பேட்டி முத்துக்குமார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

Similar News