புளியம்பட்டியில் தீக்குளிப்பு ஒருவர் உயிரிழப்பு
புளியம்பட்டியில் தீக்குளிப்பு ஒருவர் உயிரிழப்பு
புளியம்பட்டியில் தீக்குளிப்பு ஒருவர் உயிரிழப்பு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி நேர் நகர் வீதியில் குடியிருக்கும் சுப்பிரமணியின் மகன் வினோத் வயது 30 திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார் இவரது மனைவி பெயர் வெண்ணிலா மற்றும் ஒரு மகள் ஒன்றரை வயசு மகள் உள்ளனர் மனைவி தனது அம்மா வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் மண்ணெண்ணெயை தனக்குத் தானே தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்ட டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் 05-01-2025 ம் தேதி அனுப்பி வைத்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 3.30 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது