நேர்முக உதவியாளரிடம் அதிமுகவினர் மனு

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக

Update: 2025-01-07 09:49 GMT
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் இன்று நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.அதில் 37,38வது வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் தேவையான குப்பைகளை எடுத்துவிட்டு மற்ற குப்பை மற்றும் கழிவு பொருட்களை அங்கே விட்டு விட்டு செல்கின்றனர். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News