தெற்கு வாசல் மேம்பாலம் அகலப்படுத்த கோரிக்கை

மதுரை தெற்கு வாசல் மேம்பாலத்தை அகலப்படுத்த எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

Update: 2025-01-08 10:32 GMT
இன்று (ஜன.8) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுரை மாநகரில் தெற்கு தொகுதியில் அமைந்துள்ள தெற்குவாசல் மேம்பாலம் 7 மீட்டர் அகலம் கொண்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேற்படி மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டி கோரிக்கை வைத்து உரையாற்றினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.

Similar News