தென்காசியில் ரூ.87 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

ரூ.87 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

Update: 2025-01-08 10:27 GMT
தென்காசி அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் பணி வாங்கித் தருவதாகக்கூறி போலியாக நேர்முகத் தேர்வு நடத்தி, 40-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் ரூ.87 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக உதயகுமார் என்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் எழுந்த புகாரின் பேரில் அதன் அடிப்படையில் தென்காசி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்து சென்னை சென்று உதயகுமாரை கைது செய்தனர். இதுகுறித்து உதயகுமாரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News