காலெக்டர் ததைமையில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்தது அலோசனை கூட்டம்.
காலெக்டர் ததைமையில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்தது அலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் 26.01.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மற்றும் காவல் துறை, தீயணைப்புத்துறை, பள்ளி கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலை, வேளாண் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.