ஆம்பூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாது என, செய்தியாளர்களிடம் வாக்குவாத்தில் ,ஈடுப்பட்டு வெளியேறும் படி கூறிய நகர்மன்ற தலைவரால் பரபரப்பு..
ஆம்பூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாது என, செய்தியாளர்களிடம் வாக்குவாத்தில் ,ஈடுப்பட்டு வெளியேறும் படி கூறிய நகர்மன்ற தலைவரால் பரபரப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களை வீடியோ எடுக்க கூடாது என, செய்தியாளர்களிடம் வாக்குவாத்தில் ,ஈடுப்பட்டு வெளியேறும் படி கூறிய நகர்மன்ற தலைவரால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம்.. ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில், இன்று சாதாரண நகர்மன்ற கூட்டம், ஆம்பூர் நகர்மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமது தலைமையில் நடைப்பெற்று, இதில் ஆம்பூர் நகராட்சியை சேர்ந்த 36 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது வார்டு பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், நகராட்சி அதிகாரிகள் முறையாக பணி செய்வதில்லையென அடுக்கடுக்காக குறைகளை கூறினர், அப்பொழுது செய்தியாளர் அதனை வீடியோ எடுத்த போது, நகர்மன்ற தலைவர் வீடியோ எடுக்க கூடாது என செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார், அதனை தொடர்ந்து செய்தியாளர்களை கூட்டத்தில் இருந்து வெளியேறும் படி கூறியதால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது