ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம்மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் G.சந்திஷ்.IPS அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறை துறையினர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்