சத்தியில் ஸ்கூட்டி பைக்கில் புகுந்த பாம்பு
சத்தியில் ஸ்கூட்டி பைக்கில் புகுந்த பாம்பு
சத்தியில் ஸ்கூட்டி பைக்கில் புகுந்த பாம்பு சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள செருப்பு கடை முன் நிறுத்தி இருந்த வாகனத்தில் ஒருவரின் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கூட்டி பைக்கில் பாம்பு உள்ளே சென்று வெளியே வராமல் சத்தம் மட்டும் வந்தது. பயந்து போன வாகன ஓட்டி உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.