சத்தியமங்கலம் நவபாரத் ரேங்க் பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர்.

சத்தியமங்கலம் நவபாரத் ரேங்க் பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர்.

Update: 2025-01-12 15:20 GMT
சத்தியமங்கலம் நவபாரத் ரேங்க் பள்ளியில் மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மகிழ்ந்தனர். தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில்உள்ள நவபாரத் ரேங்க் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது‌. அதில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் இணைந்து பள்ளி வளாகத்தில் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு உறியடித்தல், கோலப்போட்டி ,கும்மியாட்டம்,பாலூன் ஊதுதல் போட்டி, உள்ளிட்ட பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.

Similar News