ராமநாதபுரம் உள்துறைச் செயலாளருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்படுத்துகிறது
காவல்துறை ஆய்வாளரின் பணியில் டிஎஸ்பி அலுவலக ரைட்டர் தலையிடுவதால் தொடர்ந்து பணி செய்ய முடியாது என காவல்துறை ஆய்வாளர் சரவணன் உள்துறை செயலாளருக்கு ராஜினாமா கடிதம் பரபரப்பு ஏற்படுத்துகிறது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் காவல்துறையின் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரவணன் இவர் உள்துறை செயலாளருக்கு ராஜினா கடிதம் அனுப்பி உள்ளார் அதில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் காவலர்களுக்கு பணி நியமிப்பது ஆளினர்கள் அனுப்புவதுஉள்ளிட்ட பல்வேறு பணிகளில் திருவாடானை டிஎஸ்பி அலுவலக எழுத்தர் சடாமுனி தலையிடுவதால் சட்டம் ஒழுங்கு பணியை திறம்பட செய்ய முடியாது தற்போது உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு ஒரு சார்பு ஆய்வாளர் பதினைந்துக்கும் மேற்பட்ட காவல்துறை யினர் களை அழைத்துச் சென்றனர் எனது அனுமதி இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது ஆகையால் என்னுடைய காவல்துறை ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என சரவணன் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியது ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது