குடிநீர் சாலை வசதி உடனடியாக செய்து தரகோரி பொதுமக்கள் பூட்டி கிடந்த கூரைக் குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பெண்கள்*
குடிநீர் சாலை வசதி உடனடியாக செய்து தரகோரி பொதுமக்கள் பூட்டி கிடந்த கூரைக் குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பெண்கள்*
விருதுநகரில் குடிநீர் சாலை வசதி உடனடியாக செய்து தரகோரி பொதுமக்கள் பூட்டி கிடந்த கூரைக் குண்டு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பெண்கள் விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு ஊராட்சி 8 வது வார்டு பாரதி நகர் எம்.ஜி.ஆர் காலாணி உள்ளது . இந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தண்ணீர்லைனில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்யாமல் கடந்த 2 மாதங்களாக முறையான குடிநீர், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பாராமரிப்பிற்காக அந்த இடம் தோண்டப்பட்டதால் சாலையும் மோசமடைந்துவிட்டதாகவும், எனவே கழிவு நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரி பூட்டிய கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரிடம் தொலைபேசியில் உரையாடிய பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் 2 நாட்களில் உடைப்பு சரி செய்யப்பட்ட முதங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் என தொலைபேசி வாயிலாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.