இரண்டு நாட்கள் மதுக்கடைகள், மதுக் கூடங்கள் மூடல்

சிவகங்கை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2025-01-13 14:30 GMT
சிவகங்கை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 15.01.2025 (திருவள்ளுவர் தினம்) மற்றும் 26.01.2025 (குடியரசு தினம்) ஆகிய தினங்களை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவைகள் 15.01.2025, 26.01.2025 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News