தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருவண்ணாமலை மாவட்ட கவுன்சில் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆறுமுகம் இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை திருவண்ணாமலையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.