தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் I.A.S., மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென்காசி மாவட்ட அலுவலர் பானு பிரியா, வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா மற்றும் காவல்துறையினர் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.