ஓசூரில் பொங்கல் விழாவை துவக்கி வைத்த கலெக்டர்.
ஓசூரில் பொங்கல் விழாவை துவக்கி வைத்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., நேற்று துவக்கி வைத்து, பொங்கல் இனிப்புகளை வழங்கினார். உடன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., மாவட்ட சுற்றுலா அலுவலர் எம்.ஆனந்தன், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.