வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்.

வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.வுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த நிர்வாகிகள்

Update: 2025-01-14 13:40 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் இன்று அதிமுக துணை பொதுச்செயலாளர், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தை பொங்கலை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் அந்த பொண்ணு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News