போச்சம்பள்ளி பகுதிகளில் தைப்பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய மக்கள்.
போச்சம்பள்ளி பகுதிகளில் தைப்பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடிய மக்கள்.
தை முதல் நாளான இன்று நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலகாலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள அரசம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தை பொங்கலை ஒட்டி புது பானையில் புத்தரிசி இட்டனர் பின்னர் பொங்கல் பொங்கி வரும் போது ""பொங்கலோ" ""பொங்கல்"" என்று அனைவரும் கோசமிட்டு சூரியனை வழிபட்டனர் பின்னர் பொது மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.