பர்கூரில் தை பொங்கல் கொண்டாடிய எம். எல்.ஏ.
பர்கூரில் தை பொங்கல் கொண்டாடிய எம். எல்.ஏ.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தைத்திங்கள் முதல் நாளையொட்டி சமத்துவ பொங்கல் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக பர்கூர் சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தலைமையில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறபித்தார்கள்.