கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பொங்கல் பரிசு வழங்கினார்
கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பொங்கல் பரிசு வழங்கினார்;
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக.கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார் விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் கழக கிளை செயலாளர்கள் கழக. நிர்வாகிகள் தொண்டர்களை என ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கக்கு பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வேஷ்டி சேலை கரும்பு பொங்கல் பானை உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி நகர செயலாளர் பா.கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்