கடம்பூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி
கடம்பூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி
கடம்பூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி கடம்பூர் மலை கிராமம் காடட்டியைச் சேர்ந்தவர் மாதேவப்பா (68), தேன்பாறை என்ற இடத்தில் விறகு பொறுக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றுள்ளார். விறகு பொறுக்கி கொண்டிருக்கும் போது யானை கத்தும் சத்தம் தப்பியோட முயற்சித்துள்ளனர்.திடீரென புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று விறகு பொறுக்கிக் கொண்டு இருந்தவர்களை தாக்கியது. மற்றவர்கள் தப்பி ஓட மாதேவப்பாவை யானை தாக்கில் சம்பவத்தில் உயிரிழந்தார். கேர்மாளம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.