போச்சம்பள்ளி பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்.

போச்சம்பள்ளி பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்.

Update: 2025-01-15 12:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் இன்று மாட்டுப் பொங்கல் ஒட்டி பொதுமக்கள் தங்கள் மாட்டு தொழுவத்தினைச் சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டு அதற்கு வர்ணம் பூச்சி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் மாடுகளுக்கு படைத்த பொங்கலை உணவாக ஊட்டினர். இதனால் மாட்டுப் பொங்கல் கலைக்கட்டையா

Similar News