செல்போன் அசோசியேசன் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
நாமக்கல் செல்போன் சேல்ஸ்
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் கலந்துகொண்டார்.விழா ஏற்பாடுகளை நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன், செயலாளர் ராகவன், பொருளாளர் சுரேஷ், நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.