பொழிக்கரை கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டி
விளையாட்டு போட்டி
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முதல் நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு இன்று (ஜனவரி 15) பல்வேறு பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சேரன்மகாதேவி அருகே உள்ள பொழிக்கரை கிராமத்தில் உரியடி விளையாட்டு போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உரையடித்து பரிசு பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.