பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இல்லை
தூய்மை பணியாளர்கள் ஒன்று கூடி பொங்கல் வைக்க முடியவில்லை சென்ற ஆண்டு பொங்கல் வைக்கும் இந்த ஆண்டு என்ன நேத்தார்கள் என்று தெரியவில்லை பொங்கல் வைக்கவில்லை
தமிழகத்தில் எந்த ஒரு விசேஷ நாட்களில் ஓய்வெடுக்காமல் தங்கள் பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு எப்போது தான் ஓய்வு கிடைக்கும் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்தை பிரிந்து சந்தோசங்களை தொலைத்து வாழும் தூய்மை பணியாளர்கள் இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் திருவிழா கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தூய்மை பணியாளர்கள் தினமும் பெரம்பலூர் நகர் முழுவதும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பொங்கல் திருநாளை முன்னிட்டு விடுமுறை எடுக்காமல் நகர் பகுதி முழுவதும் இன்று தூய்மை செய்தனர்.