கள்ளத்தனமாக மது விற்ற நபர் கைது

திருவள்ளுவர் தினத்தில் விடுமுறை மதுபானம் விற்ற நபர் கைது.

Update: 2025-01-15 16:29 GMT
திருவள்ளுவர் தினத்தில் மதுபான கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் படும் ஜோராக நடைபெற்ற மதுபான விற்பனை செய்தியை எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தைச் சேர்ந்த சித்திரை சேகரன் 40 என்ற நபரை பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் ரோந்து பணியின் போது கைது செய்து அவரிடமிருந்து மதுபானங்கள் பறிமுதல் செய்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News