ஏர் உழுது மாட்டு பொங்கலை கொண்டாடிய அமைச்சர்.

ஏர் உழுது, மாடுகளுக்கு வண்ணம் தீட்டி, வயல்வெளி பணிகளை மேற்கொண்டார்.

Update: 2025-01-15 15:04 GMT
திருவண்ணாமலை : தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகள் அமைச்சர் எ.வ.வேலு இன்று விளை நிலத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஏர் உழுது, மாடுகளுக்கு வண்ணம் தீட்டி, வயல்வெளி பணிகளை மேற்கொண்டு உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டு உழவர் திருநாளை கொண்டாடினர். என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News