மலழ அதிகரிப்பு

வரட்டுப்பள்ளம் அணையில் 13 மி.மீ., மழை பதிவ

Update: 2025-01-15 12:33 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. குறிப் பாக காலையில் பனிமூட்டமாகவும், 10:00 மணிக்கு மேல் கடும் வெயிலும், மதியம் மேக மூட்டமாகவும் காணப்ப டுகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட் டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள் ளத்தில், 13 மி.மீ., மழை பதிவாகியுள் ளது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-9, சென்னிமலை-7, கொடுமுடி-6, ஈரோடு-5, மொடக்குறிச்சி-1, குண் டேரிப்பள்ளம் அணை-1 மி.மீட்டர் என மழை பதிவானது. நேற்று காலை, 11:30 மணிக்குமேல் வானம் மேகமூட் டமாகவே காணப்பட்டது. சில இடங் களில் தூரல் மழை பெய்தது.

Similar News