முன்னாள் எம்எல்ஏ தலைமையில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

தர்மபுரி மாவட்ட பகுதியில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் சமத்துவ பொங்கல் விழா;

Update: 2025-01-16 07:13 GMT
தர்மபுரி நகரம் 32வது வார்டு கிளை சார்பில் அன்னசாகரம் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex.MLA தலைமையில் தருமபுரி நகர செயலாளர் நாட்டான் மாது முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி மற்றும் முன்னாள் நகர செயலாளர் மே அன்பழகன் நகர நிர்வாகிகள் அலகுவேல் முல்லை வந்தன் அன்பழகன் சம்மந்தம் கனகராஜ் சுருளிராஜன் நகர மன்ற உறுப்பினர்கள் கவிதாயுவராஜ் மாதேஸ்வரன் மற்றும் நெசவாளர் அணி மாவட்டஅமைப்பாளர் காசிநாதன் முன்னாள் மாவட்ட நிர்வாகி சந்திரமோகன் வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெல்டிங் ராஜா இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் கிளைச் செயலாளர் பெருமாள் மற்றும் கழக முன்னோடிகள், என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News