புளியம்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பாளியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). தாய், தந்தை இறந்த பின்னர் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .