கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது;
கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடி வேரி அருகே உள்ள ஒட்டர்பா ளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற தாக டி.என்.பாளையம் வாணிப் புத்தூர் ஜே.ஜே.நகரை சேர்ந்த மணி (வயது 71) என்பவரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.