திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை

திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை;

Update: 2025-01-19 06:48 GMT
திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. இந்த நிலையில் திம்பம் மலைப்பாதை 18வது கொண்டை ஊசி வளைவில், இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Similar News