மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து!

விபத்து செய்திகள்

Update: 2025-01-22 03:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த சகுபர் சித்திக் என்பவர் முத்து கூடாவிலிருந்து SP பட்டினத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அரசங்கரை செக் போஸ்ட் அருகே பசு மாட்டின் மீது மோதியதில் ஜகுபர் சாதிக் படுகாயம் அடைந்துள்ளார். ஜகுபர் சாதிக்கின் மகன் முகமது நிசார் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புனவாசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News