நெல்லையில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சபாநாயகருமான அப்பாவு இன்று (ஜனவரி 22) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு தமிழக அரசுக்கு எந்தவித பயமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.இந்த பேட்டியின் பொழுது மேயர் ராமகிருஷ்ணன்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.