நூற்றாண்டுகள் கடந்த "வேண்டுதல் மணி" கட்டும் கல் தூண்

மதுரை மேலூர் அருகே நூற்றாண்டுகள் கடந்த "வேண்டுதல் மணி" கட்டும் கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2025-01-22 11:01 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவில் பெரிய மந்தை வீரன் கோயில் முன்பாக நூற்றாண்டுகளை கடந்த 'வேண்டுதல் மணி'க்கட்டும் கல்தூண்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு தூணில் 1926 பிப். 24 குரோதி வருஷம் மாசி மாதம் 27 அவரா பளி நல்லூர் முத்து அம்பலம் மகன் அண்டபரா என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Similar News