Update: 2025-01-22 13:34 GMT
கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள சின்னார் பகுதியில் இன்று காரில் சென்ற மூன்று பேர் சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அப்போது ஒசூர் நோக்கி வேகமாக வந்த ஈச்சர் லாரி கார் மீது பயங்கர மோதியதில் கார் உரிமையாளர். நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி உள்ளிட்ட 2 பேர் காயம் இன்றி உயிர் தப்பினர். ஈச்சர் லாரியை குடிபோதையில் ஓட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News