பர்கூர் அருகே விபத்து ஒருவர் உயிரிழப்பு.

பர்கூர் அருகே விபத்து ஒருவர் உயிரிழப்பு.

Update: 2025-01-22 14:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமட்டாரபள்ளி பகுதியை சேர்ந்த பால்வண்ணன் இவரது மகன் சீனிவாசன்(22) நேற்று இரவு வரட்டணப்பள்ளி- மகாராஜகடை சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி எதிரில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் படுகாயம் அடைந்த அவரை அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

Similar News