தாராபுரம் கோர்ட்டில் குடியரசு தின விழா

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது;

Update: 2025-01-27 08:57 GMT
தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. நீதிபதி சக்திவேல், மாஜிஸ்தி ரேட்டு உமாமகேஸ்வரி, முன்சீப் மதிவதனி, அகில இந்தி யபார்கவுன்சில் முன்னாள் துணைத் தலைவர் கார்வேந் தன், வக்கீல் சங்கத் தலைவர் கலைச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து ஊழி யர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வக்கீல் களும், நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Similar News