அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத் துறை கருத்தரங்கம்

காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத் துறை கருத்தரங்கம்;

Update: 2025-01-28 00:46 GMT
காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாத்துறை சார்பாக "இந்தியாவின் பொருளாதாரமும் எதிர்கால சாவால்களும்" என்ற கருந்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர், செ.ப. நசிம்ஜான் அவர்கள் தலைமையேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் தா முனைவர். கவிதா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், துறை மாணவர் அஸ்வத் வரவேற்புரையும் மீனாட்சிசுந்தரம் தொகுப்புரை வழங்கினார்கள். இக்கருந்தரங்கின் சிறப்பு விருந்தினர் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் போருளாத துறை உதவிப்பேராசிரியர் முனைவர். எஸ். பிரதீப்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இத்துறையின் அனைத்து பேராசிரியர்களும் பல்வேறு துறை சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தனிமனித பொருளாதார மேம்பாடு எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற கோட்பாட்டை அடிப்படைய கொண்டு கருத்து பரிமாற்றம் நடைபெற்றது, கருத்தரங்கு ஏற்பாடுகளை இந்துறை சார்ந்த பேராசிரியர்கள் முனைவர் எஸ்.ராமசாமி, அருண்குமார் மற்றும் மாணவ,மாணவிகள் செய்திருந்தனர். நிறைவாக மாணவி கோபிகா பிரியங்கா  நன்றியுரை வழங்கினார்.

Similar News