மானாமதுரை பகுதி மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

மானாமதுரை வட்டத்தில் நடைபெறவிருந்த “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-01-28 09:17 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்திற்கு உட்பட்ட நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சீனியப்பா திருமண மண்டபத்தில், வருகின்ற 29.01.2025 (புதன்கிழமை) அன்று நடைபெறவிருந்த ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாமானது, நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் தேதியானது பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News